இணையதளத்தில் தொழிலாளர்கள் பதிவு | மதுரை செய்திகள் | Dinamalar
இணையதளத்தில் தொழிலாளர்கள் பதிவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
06:44

மதுரை -தொழிலாளர் நலத்துறை மதுரை உதவி கமிஷனர் மைவிழிச்செல்வி கூறியுள்ளதாவது:கட்டுமானம் மற்றும் இதர அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலன் கருதி பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனு சமர்ப்பித்தல் போன்ற பணிகளை tnuwwb.tn.gov.in இணையதளம் மூலம் மேற்கொள்ளலாம். முன்பே பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் கொரோனா போன்ற ஊரடங்கு காலத்தில் அரசால் அளிக்கப்படும் நலத்திட்ட உதவிகளை சிரமமின்றி பெற ஏதுவாக தங்கள்விவரங்களை இந்த இணையதளத்தில் புதுப்பித்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X