போலீசார் சைக்கிள் ஊர்வலம் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
போலீசார் சைக்கிள் ஊர்வலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
23:17

ராஜபாளையம் : உடல் ஆரோக்கியம், சாலை விதிமுறை கடைபிடிப்பது, பெண்கள் பாதுகாப்பு,இளைஞர்களிடையே போதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது. சத்திரப்பட்டி தொழிலதிபர் ராஜேந்திர மணி தொடங்கி வைத்தார்.டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமரன், பவுல் ஏசுதாசன், லட்சுமணன், மரிய பாக்கியம், மகேஸ்வரி என ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X