தங்கப்பாண்டியன் நினைவு நாள் அமைச்சர்கள், எம்.பி., அஞ்சலி | விருதுநகர் செய்திகள் | Dinamalar
தங்கப்பாண்டியன் நினைவு நாள் அமைச்சர்கள், எம்.பி., அஞ்சலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2021
23:31

காரியாபட்டி, மல்லாங்கிணரில் முன்னாள் அமைச்சர் வே.தங்கபாண்டியன் 24வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.எம்.எல்.ஏ.,க்கள் தங்கபாண்டியன் (ராஜபாளையம்) சீனிவாசன் (விருதுநகர்) காதர்பாட்சா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்) காரியாபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் போஸ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் தங்க தமிழ்வாணன், ஒன்றியக்குழு தலைவர் முத்துமாரி உமாசங்கர், துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சேகர், ஊராட்சி செயலாளர் குருசாமி, ஊராட்சித் தலைவர் பாலமுருகன், மாவட்ட பிரதிநிதி சங்கரபாண்டியன், கே.செவல்பட்டி என்.ஆர்.செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் சிதம்பரபாரதி, சேகர், சரஸ்வதி சந்திரன், உமையீஸ்வரி ஜெயகண்ணன், மகாலெட்சுமி முத்துக்குமார், ஜமுனாராணி ஹரிகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கதிரவன், ஸ்ரீவி., ஒன்றிய நெசவாளர் அணி அமைப்பாளர் வெங்கடேஷ்வரன், மாவட்ட பிரதிநிதி தமிழ்ச்செல்வன், அருப்புக்கோட்டை ஒன்றிய முன்னாள் தலைவர் சுப்பாராஜ், நகராட்சி முன்னாள் தலைவர் சிவப்பிரகாசம், திருச்சுழி ஒன்றிய தலைவர் பொன்னுத்தம்பி, ஊராட்சி தலைவர்கள் லீலாவதி சுப்புராஜ், கவிதா பாண்டியராஜ், சிவகாசி நகர பொறுப்பாளர் காளிராஜன் பங்கேற்றனர்.சிவகாசிசிவகாசி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியன் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.தி.மு.க., மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வனராஜா, ஒன்றிய தலைவர் முத்துலட்சுமி, துணைத் தலைவர் விவேகன்ராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜா அஞ்சலி செலுத்தினர்.சிவகாசியில் நகராட்சி முன்னாள் தலைவர் ஞானசேகரன், தி.மு.க., நகர பொறுப்பாளர் காளிராஜன் அஞ்சலி செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. மைக்கேல் கலந்து கொண்டார்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X