மருத்துவமனைக்கு உதவி | மதுரை செய்திகள் | Dinamalar
மருத்துவமனைக்கு உதவி
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
01:01

சோழவந்தான் :சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு ஆர்.எம்.எஸ்., புரமோட்டார்ஸ் சார்பில் யு.பி.எஸ்., பேட்டரி வழங்கப்பட்டது. தலைமை டாக்டர் தீபாவிடம் உரிமையாளர் ரவிச்சந்திரன் வழங்கினார். மருந்தாளுனர் முத்துராஜ், நர்ஸ்கள் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X