ஆக.4 வரை மாணவர் சேர்க்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
01:03

மதுரை :மதுரை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் ஐ.டி.ஐ.,க்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் ஆக.,4 வரை மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.பயிற்சியில் சேர www.skilltraining.tn.gov.inஇணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ.,க்களிலுள்ள உதவி மையத்திற்கு தேவையான சான்றிதழ்களுடன் சென்றால் இலவசமாக இணையத்தில் விண்ணப்பித்து தரப்படும். மேலும் விவரங்களுக்கு துணை இயக்குனர், அரசு ஐ.டி.ஐ., மதுரை - 625 007 அல்லது 0452-290 3020ல் தொடர்பு கொள்ளலாம் என முதல்வர் அமலா ரெக்சலீன் தெரிவித்து உள்ளார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X