இன்றைய நிகழ்ச்சிகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
01:39

ஆன்மிகம்கோடி நாம பிரதிஷ்டை வழிபாடுஆதித்யா ராம நாமா கேந்திரம், ஐ.ஓ.பி., காலனி, மருதமலை n காலை, 8:00 மணி முதல்.அபிேஷகம், அலங்கார பூஜைஅரங்கநாதர் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, காரமடை n காலை, 5:30 மணி.லட்சுமி நாராயண சுவாமி கோவில், ஏ.சி.சி., காலனி, மதுக்கரை n காலை, 7:30 மணி மற்றும் இரவு, 7:00 மணி.வடபழநி முருகன் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 6:30 மணி.சுப்ரமணியசுவாமி கோவில், மருதமலை n காலை, 6:00 மணி.பட்டீசுவரர் கோவில், குரும்பபாளையம் மதுக்கரை n காலை, 7:00 மணி.ஸ்ரீ சூரியபகவான் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், அர்ச்சனைஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம் வளாகம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம் n காலை, 8:00 மணி.பொது'குடி'மறக்க ஆலோசனை* அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம், குளத்துப்பாளையம் n இரவு, 6:30 மணி.* வேல்கோட்டம் தியான மண்டபம், மருதமலை அடிவாரம், மருதமலை n காலை, 11:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.2,000 மரக்கன்றுகள் நடும் விழாபேரூர் பெரியகுளக்கரை, கோவைபுதுார் பை-பாஸ் ரோடு, சுண்டக்காமுத்துார் n காலை, 8:30 மணி.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X