கைத்தறி கைவினைஞர்களுக்கு கூட்டுறவு வங்கியில் கடனுதவி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
02:35

கோவை:சிறுபான்மையின கைத்தறி கைவினைஞர்கள் தொழிலை மேம்படுத்த, குறைந்த வட்டியில், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடனுதவி அளிக்கப்படுகிறது.கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின ஏழை கைத்தறி மற்றும் கைவினை கலைஞர்களுக்கு, தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி நிதிக்கழகம், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் மூலப்பொருட்கள், கருவிகள், இயந்திரங்கள் போன்றவை வாங்க, குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அதிகபட்சமாக, 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். நகர்ப்புறமாக இருந்தால், ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து, 20 ரூபாய், கிராமமாக இருப்பின், 98 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆண்களுக்கு, 5 சதவீதம், பெண்களுக்கு, 4 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்.கடன் பெற விரும்பும், சிறுபான்மையின கைவினை கலைஞர்கள், ஜாதிச்சான்று, புகைப்படம், ஆதார் அட்டை, வருமான சான்று, ரேஷன் கார்டு அல்லது இருப்பிட சான்று, கடன் பெற கோரும் தொழில் குறித்த திட்ட அறிக்கை ஆகியவற்றுடன், கூட்டுறவு வங்கிகள் கோரும் ஆவணங்களுடன், மாவட்ட மத்திய வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X