புதுச்சேரியில் சினிமா தியேட்டர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
06:47

புதுச்சேரி : புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளித்து, ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சினிமா தியேட்டர்கள், சில்லரை விற்பனை மதுபார்கள் 50 சதவீத பேருடன் இயங்க தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.



புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொற்று பரவல் குறைந்து வருவதால், மக்களின் வாழ்வாதாரம் கருதி, கடந்த ஏப்.24ம் தேதி முதல், ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.கடந்த முறை அறிவிக்கப்பட்ட தளர்வுடன் கூடிய ஊரடங்கு, நேற்று நள்ளிரவுடன் முடிந்தது.அதை தொடர்ந்து, ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளித்து, ஆகஸ்ட் 15ம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.



புதிய தளர்வுகள்கொரோனா இரண்டாவது அலை காரணமாக, ஏப்ரல் மாதம் முதல் புதுச்சேரியில் சினிமா தியேட்டர் திறக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது, மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் உள்பட அனைத்து வகை சினிமா தியேட்டர்கள், 50 சதவீத பார்வையாளர்களுடன் இரவு 9.௦௦ மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.கள்ளு, சாராயக்கடை ரெஸ்டாரண்ட் மற்றும் ஓட்டல்களில் உள்ள பார்கள், காலை 9.00 மணி முதல் இரவு 9.00 வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. புதிய தளர்வில், 50 சதவீதம் பேருடன், சில்லறை விற்பனை பார்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X