டாப்சிலிப்பில் அத்துமீறல்: இருவருக்கு அபராதம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
டாப்சிலிப்பில் அத்துமீறல்: இருவருக்கு அபராதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
13:16

ஆனைமலை:டாப்சிலிப்பில் அத்துமீறி நுழைந்த இருவருக்கு, வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப்பில் நேற்றுமுன்தினம், ஆனைமலையைச்சேர்ந்த இருவர் உரிய அனுமதியின்றி வந்தது தெரியவந்தது. இருவருக்கும் தலா 500 ரூபாய் அபராதம் விதித்து, வனத்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.வனத்துறையினர் கூறுகையில், 'பழங்குடியினர் பலரும் தங்கள் ஏ.டி.எம்., கார்டு, காசோலை மற்றும் ஆவணங்களை பிணையமாக வைத்து கடன் வாங்கியுள்ளனர். கடன் தொகையை வசூலிக்க உரிய அனுமதியின்றி, நிதி நிறுவன ஊழியர்கள் வந்துள்ளனர். அனுமதியின்றி நுழைந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டது' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X