காங்கேயம் ஒன்றியத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் துவக்க விழா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
15:28

காங்கேயம்: காங்கேயம் ஒன்றியத்தில் ரூ.3.09 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் துவக்க விழா நடைபெற்றது.


காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், படியூர் ஊராட்சியில் அண்ணாநகர் ஆதிதிராவிடர் காலனி முதல் வலையக்காரன் தோட்டம் வரை செல்லும் சாலை ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்பட உள்ளது. கணபதிபாளையம் ஊராட்சி ஒட்டபளையம் கோயம்மேடு முதல் சிவகிரிபுதூர் வரை மண் சாலை ரூ.35 லட்சம் மதிப்பில் தரம் உயர்த்தப்படுகிறது. காங்கேயம் முத்தூர் பிரிவில் தேசிய நெடுஞ்சாலை எண் 67ல் ரூ.2.43 கோடி மதிப்பீட்டில் இரண்டு வழி சாலையை புதிய நான்கு வழி சாலையாக அகலப்படுத்தும் பணியை துவக்க விழா நடைபெற்றது. இதற்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினித் தலைமை வகித்தார். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இந்த பணிகளை துவக்கி வைத்தார்.



மேலும் காங்கேயம் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை அரசு மருத்துவமனை பயன்பாட்டிற்காக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். விழாவில் திருப்பூர் வடக்குமாவட்ட பொருப்பாளர் பத்மநாபன், மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், ஒன்றிய, நகர நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X