பவானிசாகரில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்: 'இனி 102 அடி வரை தண்ணீர் தேக்கலாம்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
15:54

பவானிசாகர்: பவானிசாகர் அணையில் இருந்து, உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்ட நிலையில், 102 அடி வரை, அணையில் தண்ணீர் தேக்கப்படும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பவானிசாகர் அணை நீர்மட்டம், கடந்த, 25ல், 100 அடியை எட்டியது. அணை மொத்த நீர்மட்டம், 105 அடி என்றாலும், அணை பாதுகாப்பு விதிமுறைப்படி, ஜூலை மாதம் வரை, 100 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்க முடியும். இதனால் அணையில் இருந்து, பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது. ஒரு வாரமாக வெளியேற்றப்பட்ட உபரி நீர், நேற்று நள்ளிரவு நிறுத்தப்பட்டது. அதேசமயம் ஆக., முதல் அக்., வரை அணையில், 102 அடி வரை தண்ணீர் தேக்கலாம். கடந்த, 25ம் தேதி முதல், அணை நீர்மட்டம், 100 அடியாக உள்ளது. நேற்று மாலை நீர்வரத்து, 1,154 கனஅடியாக, நீர் இருப்பு, 28.7 டி.எம்.சி.,யாக இருந்தது.

 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X