தடுப்பணை சேதம் தண்ணீர் தேக்குவதில் சிக்கல் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
தடுப்பணை சேதம் தண்ணீர் தேக்குவதில் சிக்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
22:17

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே தடுப்பணை சேதம் அடைந்திருப்பதால் வரத்து கால்வாயில் தண்ணீர் தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



சிறுமணியேந்தல் கிராமம் அருகே விவசாயிகள் பயன்பெறும் வகையில் மழைநீர் வீணாகாமல் இருப்பதற்காக கண்மாய், ஊரணிகளில் தண்ணீரை தேக்கி வைக்க கடந்தஆண்டு வரத்துக் கால்வாய் அமைக்கப்பட்டு தடுப்பணைகள் கட்டப்பட்டது.கடந்தாண்டு பருவமழை காலத்தில் தடுப்பணையில் தேக்கி வைத்த தண்ணீரை கிராமமக்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தினர். காலப்போக்கில் வரத்துகால்வாய் தண்ணீர் இல்லாமல் வறண்டு போனதால் கருவேல் மரங்கள் வளர்ந்து தடுப்பணை சேதமடைந்துள்ளது. வீணாகும் மழைநீரை கண்மாய், ஊரணிகளில் தேக்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X