64 பேருக்கு தொற்று | கடலூர் செய்திகள் | Dinamalar
64 பேருக்கு தொற்று
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 ஆக
2021
06:13

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்து 514 ஆக அதிகரித்துள்ளது.



கடலுார் மாவட்டத்தில் புதிதாக 64 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்து 514 ஆனது. நேற்று, 73 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 58 ஆயிரத்து 956 ஆனது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 678 பேரும், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 69 பேர் வெளி மாவட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர். நேற்று உயிரிழப்பு எதுவும் இல்லை. இறந்தவர்கள் எண்ணிக்கை 811 ஆக உள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X