நகை பறித்த இருவர் கைது; பெண் உட்பட 3 பேர் எஸ்கேப்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2021
01:02

ஆவடி: ஆவடி அருகே, நகை பறிப்பில் ஈடுபட்ட இருவரை, போலீசார் கைது செய்தனர். தலைமறைவான பெண் உட்பட மூன்று பேரை தேடி வருகின்றனர்.


அடையார், சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் 39; நிகழ்ச்சி மேலாண்மை துறையில் பணிபுரிகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி தொடர்பாக இவரிடம் பெண் ஒருவர் பேசினார். அப்பெண், சில நாட்களுக்கு முன், தனிமையில் இருப்பதாகக் கூறி, பட்டாபிராம் பகுதிக்கு செந்தில்குமாரை வரவழைத்தார்.


அங்கு சென்ற செந்தில்குமாரிடம், வீட்டில் மறைந்திருந்த நான்கு பேர் கத்தியைக் காட்டி மிரட்டி, 15 சவரன் நகை, ஒரு மொபைல் போன் மற்றும் 13 ஆயிரம் ரூபாயை பறித்து அவரை அங்கிருந்து விரட்டினர். இது குறித்து செந்தில்குமார் ஆவடி போலீசாரிடம் புகார் அளித்தார்.


மொபைல் போன் சிக்னலை பயன்படுத்தி குற்றவாளிகளைக் கண்காணித்த போது, இருவர் சிக்கினர். விசாரணையில், செந்தில்குமாரிடம் பணம் பறித்த பட்டாபிராம் பாலாஜி நகரைச் சேர்ந்த அஜித் 24, ஆவடி, காந்தி நகரைச் சேர்ந்த சரவணன் 26, ஆகியோர் என்பது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள பெண் உட்பட மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram Mayilai - Mayiladuthurai,இந்தியா
03-ஆக-202114:46:49 IST Report Abuse
Ram Mayilai செந்தில் குமார் மீது என்ன நடவடிக்கை?
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
03-ஆக-202108:40:00 IST Report Abuse
chennai sivakumar ஜொள்ளு விட்டு போனால் இப்படித்தான் நடக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X