பாதிப்பு; மாநகராட்சியில் பல ஆண்டுகளாக ஒரே வார்டில் பணிபுரிந்த சுகாதார ஆய்வாளர்கள்வேறு வார்டுகளுக்கு மாற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2021
05:58

மாநகராட்சியில் பல ஆண்டுகளாக ஒரே வார்டில் பணிபுரிந்த சுகாதார ஆய்வாளர்கள் கடந்த வாரம் வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டனர்.



இதில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கும் பதிவாளரான சுகாதார ஆய்வாளர் ஒருவரும் மாற்றப்பட்டார். அவர் மாற்றப்பட்டு 10 நாட்களாகியும் யாரும் நியமிக்கப்படவில்லை. இளநிலை உதவியாளர் ஒருவர் பிறப்பு, இறப்பு ஆவணங்களை மக்களிடம் பெற்று பதிவு மட்டும் செய்கிறார். பதிவாளர் கையெழுத்து இல்லாமல் சான்றிதழ் வழங்க முடியவில்லை.இதனால் மாநகராட்சியில் தினமும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.



பள்ளி, கல்லுாரி சேர்க்கை, வங்கி, ஆதார் என அரசு ஆவணங்கள் பெற பலர் சான்றிதழ் பெற முடியாமல் தவிக்கின்றனர்.மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தால் தான் ஆன்லைனில் பிறப்பு, சான்றிதழை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.மேலும் அலுவலக சர்வர் இயங்காததால் சான்றிதழ் வழங்கும் பணி பாதிக்கப்பட்டு, ஆவணங்கள் கிடப்பில் கிடக்கின்றன. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X