பல்கலைக்கு பசுமை விருது | மதுரை செய்திகள் | Dinamalar
பல்கலைக்கு பசுமை விருது
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 ஆக
2021
06:06

மதுரை -மதுரை காமராஜ் பல்கலைக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக கவுன்சில் சார்பில் பசுமை விருது வழங்கப்பட்டது.இணையவழியில் நடந்த நிகழ்ச்சியில் துணைவேந்தர் கிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, கவுன்சில் பொறுப்பாளர் உமாராணி, என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.''அனைத்து கல்வி நிறுவனங்களும் சுகாதார மேம்பாடு, நீர் மற்றும் ஆற்றல் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்,'' என, உமாராணி வலியுறுத்தினார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X