மெக்கானிக் தீக்குளிக்க முயற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2021
06:57

கடலுார் : இடத்தை அபகரிக்க அ.தி.மு.க., பிரமுகர் முயற்சிப்பதை தடுத்து நிறுத்தக் கோரி, கலெக்டர் அலுவலகம் முன்பு ஏசி மெக்கானிக் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.



கொரோனா பரவலை தடுக்க, கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்திர குறைகேட்பு கூட்டம் நடத்தாமல், நுழைவு வாயிலேயே மனுக்கள் பெறப்படுகிறது. நேற்று மனு கொடுக்க வந்த கடலுார் கூத்தப்பாக்கம் விஜயலட்சுமி நகரை சேர்ந்த ஏசி மெக்கானிக் லட்சுமிநாராயணன், 54; திடீரென பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.போலீசார், தடுத்து, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். விசாரணையில், தனக்கு சொந்தமான 3000 சதுர அடி இடத்தை அ.தி.மு.க., பிரமுகர் ஒருவர் அபரிக்க முயற்சிக்கிறார். அவர் மீது திருப்பாதிரிபுலியூர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.



கடந்த முறை கலெக்டர் குறைதீர்ப்பு முகாமில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார்.நடவடிக்கை எடுப்பதாக கூறி போலீசார் மற்றும் அதிகாரிகள் தீக்குளிக்க முயன்றவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X