யானைக்கான அகழியில் வயதான தம்பதி சடலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2021
01:08

தொண்டாமுத்தூர்:பூண்டி, வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு செல்லும் வழியில் முள்ளங்காடு வனத்துறை சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் இருந்து, சுமார், 200 மீ., தொலைவில், சாலையோரத்தில் வனத்துறை சார்பில், காட்டுயானைகள் வெளியில் வராமல் தடுக்க அகழி வெட்டப்பட்டுள்ளது. இந்த அகழிக்குள், நேற்று மாலை, 70 மற்றும் 65 வயதான தம்பதியரின் சடலம் கிடந்துள்ளது.இதனைக்கண்ட அவ்வழியாக சென்றவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆலந்துறை இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி நேரில் ஆய்வு செய்தார். அப்போது, உயிரிழந்த வயதான தம்பதியர் அருகில், வாட்டர் பாட்டில், 2 டம்ளர் மற்றும் விஷ பாட்டில் இருந்துள்ளது. இருவரின் சடலங்களும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.போலீசார் கூறுகையில், 'இறந்தவர்களை பற்றிய விபரங்கள் இன்னும் தெரியவில்லை. அனைத்து போலீஸ் ஸ்டேஷன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X