ரூ.10 லட்சம் பரிமாற்றம்; தந்தை, மகன் மீது வழக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2021
05:56

சத்திரக்குடி : வேலுார் மாவட்டம் மாதனுார் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் மகன் சதீஷ், 22. இவர் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.



பரமக்குடி அருகேயுள்ள சத்திரக்குடி முத்துவயல் அபிமன்யூ மகன் குருகாளீஸ்வரன் உடன் தொழில் ரீதியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஆன்லைன் மூலமாக ரூ. 10 லட்சம் வரை சதீஷ், குருகாளீஸ்வரனுக்கு அனுப்பியுள்ளார். பணத்தை திரும்ப கேட்ட போது தராத நிலையில், முத்துவயலில் உள்ள அவரது வீட்டிற்கு சதீஷ் வந்துள்ளார். அப்போது குருகாளீஸ்வரன் மற்றும் அவரது தந்தை அபிமன்யூ இருவரும், சதீஷ்யை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். சதீஷ் புகார் படி, சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X