கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 செப்
2021
00:45

பரமக்குடி : தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழகம், ராமநாதபுரம் மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் இணைந்து மாணவ, மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை பரமக்குடியில் நடத்துகிறது.



பரமக்குடி ராஜா சேதுபதி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மின்னொளி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் செப்.,15 முதல் பயிற்சி முகாம் நடக்கிறது. தொடர்ந்து 24 வரை நடக்கும் முகாமில் 10 வயது முதல் 14 வயதுக்குஉட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள்பங்கேற்கலாம் என, கூடைப்பந்தாட்ட கழக செயலாளர் வேலன் தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X