பஸ்சில் தவற விட்ட நகை மீட்டு கொடுத்த போலீஸ்காரர் | சிவகங்கை செய்திகள் | Dinamalar
பஸ்சில் தவற விட்ட நகை மீட்டு கொடுத்த போலீஸ்காரர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 செப்
2021
01:14

திருப்புவனம் : திருப்புவனத்தில் பஸ்சில் தவறவிட்ட நகை, பணத்தை போலீசார் உடனடியாக மீட்டு கொடுத்ததால் பாதிக்கப்பட்டவர் மகிழ்ச்சியடைந்தார்.மதுரை எம்.ஜி.ஆர்., பேருந்து நிலையத்தில் பரமக்குடி செல்ல பஸ் ஏறிய சுகன்யா என்பவர் தவறுதலாக திருப்பாச்சேத்தி வழியாக சிவகங்கை செல்லும் பஸ்சில் ஏறினார். திருப்புவனத்தில் இறங்கியவர் பஸ்சில் இரண்டு பவுன் தங்க செயின், பணத்தை தவற விட்டார்.



பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் சீனிவாசன் என்பவரிடம் தகவல் சொல்ல டூவீலரில் பஸ்சை விரட்டி சென்று நகை,பணம் அடங்கிய பையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தார். விரைந்து செயல்பட்ட போலீசாரை மக்கள் பாராட்டினர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X