இழப்பீடு வழக்கு: ஜப்தியில் தப்பித்த கலெக்டர் கார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
02:27

தேனி : இழப்பீடு வழங்க 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டதால் தேனி கலெக்டரின் கார் ஜப்தியில் இருந்து தப்பியது.



உத்தமபாளையம் தாலுகா, கே.அம்மாபட்டி பிள்ளையார் கோயில் தெரு பெருமாள் 46. மனைவி மகேஸ்வரி 34. தேனி பங்களாமேட்டில் 2018ல் போலீஸ் ஜீப் மோதி பெருமாள் இறந்தார். இழப்பீடு கோரி தேனி மாவட்ட கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. மகேஸ்வரி, அவரது 2 மகள்களுக்கு ரூ.13.84 லட்சமும், பெருமாளின் தாய்க்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி அப்துல்காதர் உத்தரவிட்டார். ஆனால் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதையடுத்து கோர்ட்டில் மகேஸ்வரி சார்பில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனர். வட்டியுடன் சேர்த்து ரூ.14 லட்சத்துக்கு தேனி கலெக்டர் கார் உள்பட 3 கார், 3 ஏ.சி., ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது.



இதையடுத்து நேற்று கோர்ட்டு பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு ஜப்திக்கு வந்தார். கலெக்டர் தரப்பில் 15 நாள் அவகாசம் கோரியதால் ஜப்தி நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X