ஆசிரியர் வீட்டில் 150 சவரன் கொள்ளை | சிவகங்கை செய்திகள் | Dinamalar
ஆசிரியர் வீட்டில் 150 சவரன் கொள்ளை
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 செப்
2021
02:39

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வசந்த நகரில் வசிப்பவர் சேசுராஜ், 45; கல்லிவயல் அரசு துவக்கப் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி ஆரோக்கியரோசி, வெற்றியூர் பள்ளி ஆசிரியை.



இருவரும் வீட்டை பூட்டி பள்ளிக்கு சென்றனர். மாலை 5:00 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது, கதவை உடைத்து உள்ளே சென்ற நபர்கள் பீரோவில் இருந்த 150 சவரன் நகை, 6.5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X