கருப்பாக மாறிய ராமேஸ்வரம் தங்கத்தேர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
02:56

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தங்க தேர் கருப்பு நிறத்திற்கு மாறியுள்ளது. காரணம் குறித்து விசாரிக்க கோரிக்கை எழுந்துள்ளது.



2001ல் ராமேஸ்வரம் கோயிலில் புதிய தங்கரதம் உருவாக்கப்பட்டது. 14 கிலோ தங்கத்தில் 15 அடி உயரத்தில் தேரும், வெள்ளியில்6 குதிரைகள், பிரம்மர் சாரதியாக அமர்ந்த வகையிலும் வடிவமைக்கப்பட்டது. கட்டணம் செலுத்தி 3ம் பிரகாரத்தில் பக்தர்கள் தேர் இழுத்தனர். 2006ல் சக்கரம் பழுதானதால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. 2021 மார்ச்சில் பழுது நீக்கப்பட்டு மீண்டும் தங்க ரத ஓட்டம் நடந்தது.



அதன்பின் தேரோட்டம் நடக்காத நிலையில் தற்போது தேர் கருப்பு நிறத்திற்கு மாறியுள்ளது. தேருக்கான தங்கத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதனால் பாலீஷ் செய்ய அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர்.



ஹிந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்ட பொதுசெயலர் ராமமூர்த்தி கூறியது: தேர் கருப்பு நிறமாகி மாறி உள்ளதால், கோயிலின் புனிதம் சீரழிகிறது. இதில் உண்மையை பக்தர்களுக்கு தெளிவுபடுத்தி, தேரை புதுப்பிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் முத்துராமலிங்கத் தேவருக்கு தங்க கவசம் செய்து கொடுத்திருக்காங்க அது வாங்கில எப்படியிருக்கோ
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் 2006ல் சக்கரம் பழுதானதால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. 2021 மார்ச்சில் பழுது நீக்கப்பட்டு மீண்டும் தங்க ரத ஓட்டம் நடந்தது. - செய்தி பக்திமான்கள் ஆட்சியில் பதினைந்து ஆண்டுகள் பழுது நீக்கப் படவில்லை ஆனாலும் 21 தேர்தலுக்குமுன் பழுது நீக்கப் பட்டு ரத ஓட்டம் நடந்துள்ளது 2001 - 2006 இல் ஜெயா 2 பன்னீர் 1 மீண்டும் ஜெயா 3 ஆச்சி
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
16-செப்-202116:09:13 IST Report Abuse
Bhaskaran Sivan soththu kulanaasam athigaarikal kudumbam poondatrupogum
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X