பக்தி சொற்பொழிவு
ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம்: நிகழ்த்துபவர் - தென்திருப்பேரை உ.வே. அரவிந்தலோசன சுவாமிகள், பி.கே.ஜி., இல்லம், பந்தடி 5வது தெரு, மாலை 6:00 மணி.பொதுமக்களை தேடி மருத்துவம் - திட்டம் துவக்கம்: கண்ணனேந்தல் மந்தையம்மன் கோயில் திடல், மதுரை, பங்கேற்பு: அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனீஷ்சேகர், காலை 8:45 மணி.மக்களை தேடி மருத்துவம் - திட்டம் துவக்கம்: தைக்கால் 3வது தெரு, சிம்மக்கல், மதுரை, பங்கேற்பு: அமைச்சர் தியாகராஜன், மதியம் 1:00 மணி.
பீமா கொரேகான் சதி வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விடுவிக்ககோரி மனிதசங்கிலி: செயின்ட் மேரீஸ் சர்ச் முதல் கிரைம் பிராஞ்ச் வரை, மதுரை, பங்கேற்பு: எம்.பி., வெங்கடேசன், எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, பூமிநாதன், ஏற்பாடு:
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாலை 4:00 மணி.மறைந்த முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் - மாலை அணிவிப்பு: நெல்பேட்டை, பங்கேற்பு: தி.மு.க., வடக்கு மாவட்ட பொறுப்பு குழுத்தலைவர் பொன்முத்துராமலிங்கம், காலை 10:00 மணி.
மறைந்த முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் - மாலை அணிவிப்பு: வாடிப்பட்டி, பங்கேற்பு: அமைச்சர் மூர்த்தி, காலை 10:00 மணி. மாலை அணிவிப்பு: திருமங்கலம் தி.மு.க., அலுவலகம், பங்கேற்பு: தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாதுரை, காலை 10:00 மணி.