காங்., பொறுப்பாளர் இன்று ஆலோசனை | செய்திகள் | Dinamalar
காங்., பொறுப்பாளர் இன்று ஆலோசனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

15 செப்
2021
04:35

புதுச்சேரி : காங்., மாநில தலைவர் சுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரி மாநில காங்., பொறுப்பாளர் குண்டுராவ், இன்றும், நாளையும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.



இன்று காலை 10.30 மணி முதல் மதியம் 1:30 வரை மாநில பொதுச்செயலர்கள், செயலர்கள், மாவட்டத் தலைவர்களை சந்தித்து கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்துகிறார். மதியம் 2.30 மணி முதல் மாலை 6.00 வரை, கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட காங்., வேட்பாளர்கள், கட்சியின் மாநில துணை தலைவர்கள், உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.நாளையும் கட்சி நிர்வாகி களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X