ஐ.ஐ.டி., பேராசிரியரின் கவனக்குறைவால் விபத்து
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2021
07:11

கோட்டூர்புரம் : ஐ.ஐ.டி., பேராசிரியரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டது.சென்னை ஐ.ஐ.டி.,யில் மத்திய பணிமனை முதுநிலை தொழில்நுட்ப பணியாளராக பணிபுரிந்து வருபவர் பல்லவி, 38. நேற்று முன்தினம், இருசக்கர வாகனத்தில் தன் கணவருடன், வளாகத்திற்குள் சென்று கொண்டிருந்தார்.அப்போது, முன்னே கார் நிறுத்தப்பட்டிருந்தது. காரில் இருந்த ஐ.ஐ.டி., வேதியியல் பேராசிரியர் ரங்காராவ் இருசக்கர வாகனம் வருவதை கவனிக்காமல், திடீரென கதவை திறந்தார்.இதில் ஏற்பட்ட விபத்தில், பல்லவியின் கணவர் தனசேகர் படுகாயமடைந்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Domo - Chennai,இந்தியா
15-செப்-202113:32:10 IST Report Abuse
Domo Without knowing fully the details, how can you conclude that the accident was due to the carelessness of the professor. There may be carelessness on both sides Please keep your news item as information type rather than judgement type.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X