டூவீலர் விற்பதாக ரூ.66,000 மோசடி | சிவகங்கை செய்திகள் | Dinamalar
டூவீலர் விற்பதாக ரூ.66,000 மோசடி
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 செப்
2021
00:16

சிவகங்கை: எஸ்.எஸ்., கோட்டை அருகே ஒப்பிலான்பட்டி முனியசாமி 32. செப்., 4 ல் பேஸ்புக்கில் டூவீலர் விற்பனை விளம்பரத்தை பார்த்துள்ளார். டூவீலரின் விலை ரூ.66,000யை பேஸ்புக்கில் தெரிவித்த வங்கி கணக்கிற்கு செலுத்தியுள்ளார். ஆனால் டூவீலர் மற்றும் பணத்தை தராமல் மோசடி செய்தது தெரிந்தது. சிவகங்கை எஸ்.பி., செந்தில்குமார் உத்தரவுபடி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் விமலா விசாரித்து வருகிறார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X