குழந்தைகள் ேஷாரூம் 'லிட்டில் பேபிஸ்' திறப்பு | திருப்பூர் செய்திகள் | Dinamalar
குழந்தைகள் ேஷாரூம் 'லிட்டில் பேபிஸ்' திறப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 செப்
2021
00:25

திருப்பூர்:திருப்பூர், ராம்நகர் முதல் வீதியில், 'லிட்டில் பேபிஸ்' குழந்தைகளுக்கான ேஷாரூம் திறக்கப்பட்டுள்ளது.ேஷாரூம் திறப்பு விழாவில், 'விருக் ஷம் பிரக்னென்சி கேர் எஜூகேசன்' இயக்குனர் அனுபமா குமார், 'மேன்மேட் ஆர்கிடெச்சர்' நிறுவனர் விஜய் ஆனந்த், குத்து விளக்கை ஏற்றி வைத்தார். கர்ப்பிணிகள், தாய்மார்கள், குழந்தைகளுக்கான அனைத்து பொருட்களும், 'லிட்டில் பேபிஸ்' ேஷாரூமில், ஒரே இடத்தில் கிடைக்கும் என்றும், கூடுதல் விவரங்களுக்கு, 98948 98999 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என்றும் அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X