தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2021
00:27

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சியில், 19 பதவிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, மனுத்தாக்கல் நடந்து வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், முறையாக அறிவிப்பு செய்ய, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.கட்டுப்பாட்டு அறைஉள்ளாட்சி இடைத்தேர்தலில், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க வசதியாக, கட்டுப்பாட்டு அறை திறக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தின் மூன்றாவது தளத்தில், 328ம் எண் அறையில், தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அங்கு, 1800 425 7023 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 0421 2971494 என்ற எண்ணிலும் புகார்களை பதிவு செய்யலாம் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X