மயிலாப்பூர் கொலை வழக்கு கடலுார் கோர்ட்டில் 4 பேர் சரண்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2021
04:15

கடலுார்-சென்னை மயிலாப்பூரில் ரியல் எஸ்டேட் உரிமையாளர் கொலை வழக்கில் தேடப்பட்ட 4 பேர் கடலுார் கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர்.சென்னை மந்தைவெளியைச் சேர்ந்தவர் கோபி என்ற உருளை கோபி, 39; ரியல் எஸ்டேட், ஆவின் பால் விற்பனை கடை நடத்தி வந்தார். கடந்த 14ம் தேதி மயிலாப்பூர் அப்பு தெருவில் நண்பருடன் கோபி பேசிக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியது. மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளிகளை தேடி வந்நதனர்.இந்நிலையில், இக்கொலை வழக்கில் தேடப்பட்ட மயிலாப்பூரைச் சேர்ந்த ஏழுமலை மகன் சரவணன், 39; இளவழகன் மகன் கலையரசன், 27; திருவள்ளுவர் மாவட்டம் மணலியைச் சேர்ந்த பெருமாள் மகன் சுரேஷ், 27; மந்தைவெளியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் பார்த்தீபன், 25; ஆகியோர் கடலுார் மாஜிஸ்திரேட் (1) கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் சுரேந்தர் உத்தரவிட்டார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X