நாளைய மின்தடை... | கடலூர் செய்திகள் | Dinamalar
நாளைய மின்தடை...
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 செப்
2021
05:28

காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை.விருத்தாசலம் கோட்டம், பூதாமூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி: விருத்தாசலம் நகரம், ரயில்வே ஜங்ஷன், கடைவீதி, சேலம் மெயின்ரோடு, கடலுார் மெயின் ரோடு, ஜங்ஷன் ரோடு, பெரியார் நகர் வடக்கு, தெற்கு, பூதாமூர், சாத்துக்கூடல், ஆலிச்சிகுடி, குமாரமங்கலம், புதுக்கூரைப்பேட்டை, சாத்தமங்கலம், குப்பநத்தம் மற்றும் கண்டியங்குப்பம், முதனை ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் கிராமங்கள்.செம்மண்டலம் துணை மின் நிலையம்: காந்தி நகர், மஞ்சக்குப்பம், காமராஜ் நகர், வில்வநகர், அழகப்பா நகர், வேணுகோபாலபுரம், குண்டுஉப்பலவாடி, பெரியசாமி நகர், தாழங்குடா, சண்முகம் பிள்ளைத் தெரு, பழைய கலெக்டர் அலுவலகம், அங்காளம்மன்கோவில் தெரு, குண்டுசாலை ரோடு, தனலட்சுமி நகர், போலீஸ் கோர்ட்டர்ஸ், புதுக்குப்பம், அண்ணாநகர், துரைசாமி நகர், தேவனாம்பட்டினம், சுனாமி நகர், மரியசூசை நகர், பாரதி ரோடு, சொர்க்கல்பட்டு, பீச்ரோடு, நேதாஜி ரோடு, சீத்தாராம் நகர், கே.கே.நகர், பத்மாவதி நகர், புதுப்பாளையம், சில்வர்பீச், வன்னியர்பாளையம்.காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரைவடக்குத்து துணை மின் நிலையம்: செடுதாங்குப்பம், நண்டுகுழி, நண்பர்கள் நகர், சி.ஆர்.குடியிருப்பு, தென்னை நாற்றங்கால் பண்ணை, எண்ணெய்வித்து பண்ணை.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X