கஞ்சா கடத்தியவர் கைது | தேனி செய்திகள் | Dinamalar
கஞ்சா கடத்தியவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 செப்
2021
06:46

கூடலுார் : குமுளி எஸ்.ஐ., அல்போன்ஸ்ராஜா தலைமையில் போலீசார் லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபம் அருகே வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகப்படும் வகையில் நடந்து வந்த லோயர்கேம்பைச் சேர்ந்த ஷாம் 39, என்பவரிடம் சோதனை செய்தனர். அப்போது 1.200 கிலோ கஞ்சா கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இவரைக் கைது செய்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X