13 ஏக்கர் நிலம் அளவீடு | சேலம் செய்திகள் | Dinamalar
13 ஏக்கர் நிலம் அளவீடு
Added : செப் 17, 2021 | |
Advertisement
 

சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக, அழகாபுரம்புதூல், 112.80 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை, 'ரோவர்' கருவி மூலம் அளவீடு செய்யும் பணி, இரு நாளுக்கு முன் தொடங்கப்பட்டது. நேற்று வரை, 13 ஏக்கர் அளவீடு செய்யப்பட்டுள்ளது. ரோவர் கருவிக்கு சிக்னல் கிடைப்பதில் பிரச்னை ஏற்படுவதால், பணியில் சிரமம் ஏற்படுவதாக, கோவில் அதிகாரிகள் கூறினர்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X