கள்ளக்குறிச்சியில் அரசு அலுவலர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
கள்ளக்குறிச்சியில் அரசு அலுவலர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2021
02:55

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் அரசு அலுவலர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியேற்றுக் கொண்டனர்.



கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்த உறுதிமொழியேற்பில், டி.ஆர்.ஓ., விஜய்பாபு, திட்ட இயக்குனர் மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர். இதேபோன்று, எஸ்.பி., அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி., ஜவஹர்லால் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழியேற்றனர். ஏ.டி.எஸ்.பி.,க்கள் விஜய கார்த்திக்ராஜா, சுப்புராயன் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X