போலீஸ் செய்திகள்: மூதாட்டி இறந்தில் சந்தேகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2021
03:50

ஆனைமலை அருகிலுள்ள மாரப்பகவுண்டன்புதுாரில் தனியார் தோட்டத்து சாலையில் வசித்து வந்தவர் பழனாத்தாள், 80. இவரது மகள் மற்றும் மருமகன் அருகிலுள்ள சாலையில் வசிக்கின்றனர்.இந்நிலையில், நேற்று காலை பழனாத்தாள் சாலையில் இறந்த நிலையில் கிடந்தார். சந்தேகமடைந்து, ஆனைமலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். பழனாத்தாள் சடலத்தை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பினர்.சந்தேக மரணம் என, போலீசார் வழக்குப்பதிவு செய்து, தோட்டத்தில் டிராக்டர் டிரைவராக பணியாற்றி வரும் கணபதிபாளையத்தை சேர்ந்த பொன்னுச்சாமியிடம், 50, விசாரணை நடத்தி வருகின்றனர்.



பைக் திருடியவர் மீது குண்டாஸ்



ஆனைமலையை சேர்ந்தவர் மணிகண்டன், 21. இவர் கடந்த மாதம் பைக் திருட்டில் ஈடுபட்டதற்காக, பொள்ளாச்சி கிழக்கு போலீசார் கைது செய்தனர்.இவர் மீது, பல்வேறு வழக்குகள் உள்ளதால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி., செல்வநாகரத்தினம், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.அதன் பேரில், மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அவர், கைதாகி சிறையில் உள்ள நிலையில், குண்டர் சட்டத்தில் கைது செய்தற்கான உத்தரவு நகல், சிறைத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.


பள்ளத்தில் விழுந்துவர் பலி



கரூர் மாவட்டம் புதிய தோட்டக்குறிச்சியை சேர்ந்தவர் தினேஸ்குமார், 39; தனியார் கம்பெனி ஊழியர். இவர் நேற்று, வால்பாறை வாட்டர்பால்ஸ் பகுதிக்கு சுற்றுலா வந்தார். அங்குள்ள, 20 அடி ஆழமுள்ள பள்ளத்தின் அருகில் பாறையில் நின்றிருந்த போது, கால் இடறி பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காடம்பாறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X