அரசு நிலங்களில் குத்தகை விதியை மீறுபவர்கள் மீது நடவடிக்கை | மதுரை செய்திகள் | Dinamalar
அரசு நிலங்களில் குத்தகை விதியை மீறுபவர்கள் மீது நடவடிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 செப்
2021
01:00

அவனியாபுரம்-அரசு நிலங்களில் குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலங்களில் முறையான விதியைப் பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.மதுரை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது: மழைக்காலம் நெருங்கும் நிலையில் சாதாரணமாக பெய்யக்கூடிய மழை பாதிப்புகளை மாவட்ட கலெக்டர்களே சரிசெய்து கொள்வர். புயல் வரும் பட்சத்தில் அதை எதிர்கொள்வதற்கு தமிழக பேரிடர் மேலாண்மை துறை தயாராக உள்ளது. என்றார்

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X