மாணவர்களுக்கு பாராட்டு விழா | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
மாணவர்களுக்கு பாராட்டு விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 செப்
2021
06:59

ராமநாதபுரம் : பரமக்குடியில் மாநில அளவிலான கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவி டி.சக்தி கட்டா பிரிவில் முதலிடம், குமித்தே பிரிவில் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.மாணவன் பி.நவின்குமார் 12 வயது பிரிவில் மூன்றாமிடம், ஏ.செந்தில்வேலவன் கட்டா பிரிவில் முதலிடம், ஜெ.நீத்திஸ் 11 வயது பிரிவில் மூன்றாம்இடம் பெற்றுள்ளனர். இவர்களை இன்பன்ட் ஜீயஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் தாமஸ், கராத்தே பயிற்சியாளர் கண்ணன் பாராட்டி பரிசு வழங்கினர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X