மது விற்ற 4 பேர் கைது | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
மது விற்ற 4 பேர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 செப்
2021
23:54

பரமக்குடி : பரமக்குடி அருகே பாம்புவிழுந்தான் கிராமம் ரூபன் ராஜ், 44 , கமுதக்குடிகாரமடை, 48, பாண்டியூர் அன்பழகன், 48, கோவிலாங்குளம் உதயராஜ், 45, ஆகியோர் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்தனர். இவர்களிடமிருந்து 31 பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X