பள்ளியில் ஓசோன் தின விழா | சிவகங்கை செய்திகள் | Dinamalar
பள்ளியில் ஓசோன் தின விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 செப்
2021
23:59

சிவகங்கை : சிவகங்கை புனித சூசையப்பர் மேல்நிலை பள்ளியில் ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் யோவாள் மேரி தலைமை வகித்தார்.ஆசிரியை அருள்மேரி வரவேற்றார்.

மக்கள் தொகை, தொழிற்சாலை, வாகன பெருக்கத்தால் காற்று மண்டலம் மாசுபட்டு ஓசோன் படலத்தை பாதிக்க செய்கிறது.இதனால் சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் ஓசோன் ஓட்டையின் வழியே மனிதனின் உடலில் மீது விழுந்து புற்றுநோயை ஏற்படுத்துகிறது என்பது குறித்து விழிப்புணர்வு அளித்தனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X