காலை 9:00 - மதியம் 1:00 மணி
மதகுபட்டி துணை மின்நிலையம்: ஒக்கூர், கீழமங்கலம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, காளையார்மங்கலம், கருங்காப்பட்டி, கருங்காலக்குடி, அண்ணாநகர், பர்மா காலனி, நாலுகோட்டை சுற்றியுள்ள பகுதிகள்
l சாலைக்கிராமம், கோட்டையூர்,வண்டல்,அளவிடங்கான், பூலாங்குடி,சீவலாதி, பஞ்சனுார்,சூராணம் உள்ளிட்ட அண்டக்குடி. பூலாங்குடி,சாத்தனுார்,சீவலாதி, ஆக்கவயல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
செப். 23 தடை செய்யப்படும் பகுதிகள்
அரனுார் துணை மின்நிலையம்: படமாத்துார், மாத்துார், கண்ணாயிருப்பு, பாப்பாகுடி, பச்சேரி,வேம்பத்துார், மைக்கேல்பட்டினம், களத்துார், உடையநாதபுரம், கரும்பாவூர் சுற்றியுள்ள பகுதிகள்.