காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரைகுனியமுத்துார் துணை மின் நிலையம்குனியமுத்துார், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் ஒருபகுதி, பி.கே.புதுார், கோவைபுதுார் மற்றும் நரசிம்மபுரம்.தகவல்: சுரேஷ், செயற்பொறியாளர், குனியமுத்துார்.
பீடம்பள்ளி துணை மின் நிலையம்கலங்கல், பட்டணம் ஒருபகுதி, அக்கநாயக்கன்பாளையம், நடுப்பாளையம் ஒருபகுதி, பாப்பம்பட்டி பிரிவு, பீடம்பள்ளி ஒருபகுதி, பாப்பம்பட்டி, பட்டணம் புதுார் ஒருபகுதி, சின்னக்குயிலி, பள்ளபாளையம் மற்றும் கண்ணம்பாளையம்.தகவல்: அருள்செல்வி, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.
கீரணத்தம் துணை மின் நிலையம்கீரணத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை மற்றும் அத்திப்பாளையம்.சகாரா துணை மின் நிலையம்சரவணம்பட்டி ஒருபகுதி, விஸ்வாசபுரம், செவின்யூ நகர், கரட்டுமேடு மற்றும் விளாங்குறிச்சி ஒரு பகுதி.தகவல்: தமிழ்செல்வன், செயற்பொறியாளர், கு.வடமதுரை.