நிழற்கூரையின்றி மாணவர்கள் அவதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
01:39

வால்பாறை:வால்பாறை நகரில் உள்ள, பல்வேறு பள்ளிகளில், மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல்வேறு எஸ்டேட் பகுதியிலிருந்து வந்து, பள்ளி மற்றும் கல்லுாரிகளில் படிக்கின்றனர்.இந்நிலையில், வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பக்கம், 10 ஆண்டுகளுக்கு முன் பயணிகள் நிழற்கூரை கட்டப்பட்டது. இதனால், வெளியூர் செல்லும் பயணிகளும், ரொட்டிக்கடை, கவர்க்கல், வாட்டர்பால்ஸ், அட்டகட்டி செல்லும் பயணிகளும் பயனடைந்தனர்.இந்நிலையில், நகராட்சி விரிவாக்க பணிக்காக கடந்த ஆண்டு, பயணிகள் நிழற்கூரை அகற்றப்பட்டது. இதனால் காத்திருக்கும், பள்ளி மாணவர்களும், பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாணவர்கள், பயணிகள் நலன் கருதி, அதே இடத்தில் நகராட்சி சார்பில், பயணிகள் நிழற்கூரை கட்ட வேண்டும், என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-செப்-202123:29:10 IST Report Abuse
Ram Pollachi கையடக்க குடை வெயில்-மழையில் இருந்து பாதுகாக்கலாம். அதை செய்யாமல் புலம்புவது நியாயமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X