கடலுார் : கடலுார், புதுநகர் இன்ஸ்பெக்டராக குரூமூர்த்தி பொறுப்பேற்றார். கடலுார், புதுநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சுந்தரேசன், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து விழுப்புரம் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த குருமூர்த்தி, கடலுார், புதுநகர் இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டு நேற்று பொறுப்பேற்றார்.