உள்ளாட்சி தேர்தல்: பா.ஜ., நேர்காணல் | செய்திகள் | Dinamalar
உள்ளாட்சி தேர்தல்: பா.ஜ., நேர்காணல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2021
05:29

விழுப்புரம் : விழுப்புரம் பா.ஜ., தலைமை அலுவலகத்தில் மாவட்டத்திற்குட்பட்ட 30 மண்டலங்களிலும் உள்ளாட்சித் தேர்தலுக்கான நேர்காணல் நடந்தது.தேர்தல் பொறுப்பாளரான பா.ஜ., மாநில துணைத் தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கி, நேர்காணல் நடத்தினார்



. மாவட்ட தலைவர் கலிவரதன், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் தியாகராஜன் முன்னிலை வகித்தனர். இதில், பா.ஜ., சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடந்தது.அப்போது, மாவட்ட பொது செயலாளர்கள் ராஜேந்திரன், ராம ஜெயக்குமார், பாண்டியன், மாவட்ட பொருளாளர் சுகுமார், முன்னாள் மாவட்ட தலைவர் விநாயகம், ஊடகப்பிரிவு மாவட்டத்தலைவர் தாஸசத்யன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X