பெங்களூருவில் இருந்து பஸ்சில் மதுபாட்டில் கடத்திய 6 பேர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
05:50

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே பெங்களூருவில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.திருக்கோவிலுார் அடுத்த குன்னத்துார் மற்றும் எல்ராம்பட்டு பஸ் நிறுத்தத்தில் பெங்களூருவில் இருந்து கடலுார் செல்லும் தனியார் பஸ்சில் மது பாட்டில் கடத்தி வந்து இறக்குவதற்கு சிலர் தயாராக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.



அதன்பேரில், திருக்கோவிலுார் டி.எஸ்.பி., கங்காதரன் உத்தரவின், இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் 2 பஸ் நிறுத்தத்தில் மப்டியில் கண்காணித்தனர்.அப்போது அங்கு வந்த பஸ்சில் இருந்து இறக்கப்பட்ட பழ பெட்டிகளை சோதனை செய்ததில், 575 பிராந்தி பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.மேலும் கடத்தி வரப்பட்ட பிராந்தி பாட்டில்களை பழப்பெட்டி எனக்கூறி எடுத்துச் செல்வதற்காக தயார் நிலையில் இருந்த மேட்டுக்குப்பம் பாவந்துாரைச் சேர்ந்த ராமு மகன் உத்திரன், 36; ஆறுமுகம் மகன் வினாயகம், 32; பாண்டுரங்கன் மகன் விக்ரமன், 34; சாமிக்கண்ணு மகன் பாலு, 38; வீராணம்பட்டைச் சேர்ந்த முருகையன் மகன் ராமராஜ், 20; செல்வராஜ் மகன் ஸ்டாலின், 18; ஆகியோர் மீது வழக்கு பதிந்து, கைது செய்து 3 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X