குழந்தைகளுடன் பெண் மாயம் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
குழந்தைகளுடன் பெண் மாயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2021
07:10

விருதுநகர் : பாத்திமா நகர் பூங்கா தெருவை சேர்ந்தவர் போட்டோகிராபர் மகேஷ் குமார் 32 . இவரது மனைவி திவ்யா 30 .அழகுகலை நிபுனர். இவர்களுக்கு 9 வயதில் மகள், 5 வயதில் மகள் உள்ளனர். திவ்யா செய்து வரும் வேலை பிடிக்காததால் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடந்துவந்துள்ளது. இரு குழந்தைகளைளுடன் திவ்யா மாயமானார். பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X