'வக்கிர' ஆர்.ஐ., சஸ்பெண்ட்: பரவும் தகவல்களால் அச்சம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2021
09:20

ஈரோடு: பெண்களை ஆபாச படம் எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு கைதான, ஆர்.ஐ., சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


சிவகிரி அருகே கொல்லாங்கோவிலை சேர்ந்தவர் சதீஷ்குமார், 33, திருமணமானவர். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலக சீனியர் வருவாய் ஆய்வாளராக (ஆர்.ஐ.,), 2014 முதல் பணி செய்கிறார். அலுவலக பெண் ஊழியர் சிலரையும், அலுவலகத்துக்கு வந்து செல்லும் பெண்கள், கலெக்டர் அலுவலக பிற தளங்களில் உள்ள பெண்களை, மொபைல்போனில் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். புகாரின்படி ஈரோடு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் அவர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


அச்சத்தை போக்கணும்: ஆர்.ஐ., சதீஷ்குமார், கலெக்டர் அலுவலகத்தின் பல்வேறு தளங்களில், பெண்கள் கழிப்பறைகளில் போனை வைத்து புகைப்படம் எடுத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதனால் பெண் ஊழியர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. 'தவறான பதிவுகள் அவர் வெளியிட்டிருந்தால், தொழில் நுட்ப அலுவலர்கள் கொண்டு, அவற்றை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் கலெக்டர், எஸ்.பி., தனிக்கவனம் செலுத்தவேண்டும்' என்று பெண் ஊழியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X