சங்ககிரி: சங்ககிரி - திருச்செங்கோடு செல்லும் சாலையில், எபிநேசர் காலனி என்ற இடத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு, அடையாளம் தெரியாத, 35 வயதுள்ள ஆண் ஒருவர் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து, சங்ககிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.