வாலிபர் திடீர் மறியல் | தர்மபுரி செய்திகள் | Dinamalar
வாலிபர் திடீர் மறியல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 செப்
2021
09:45

தர்மபுரி: தர்மபுரி நான்கு ரோட்டில் நேற்று காலை, 11:00 மணிக்கு வாலிபர் ஒருவர் திடீர் மறியல் ஈடுபட்டார். போக்குவரத்து போலீசார் அவரிடம் விசாரித்தனர். இதில் அவர், கிருஷ்ணகிரி மாவட்டம், திம்மாபுரத்தை சேர்ந்த காவேரி, 33, என்பதும், தனக்கு தமிழக அரசு திருமணம் செய்து வைத்து, அரசு பணி வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறினார். மதுபோதையில் இருந்த அவரை போலீசார் அறிவுரை கூறி அனுப்பினர்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X